Detox foods to cleanse your body Naturally-Health Tips | உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும் உணவுகள்!

Foods that helps to eliminate body Toxins | உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும் உணவுகள்!
உடல் கழிவுகளை அகற்ற வேண்டும்… ஏன்? எப்படி??
“நாம் சாப்பிடும் உணவு கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். அந்தக் கழிவுகள் அல்லது நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம். குறிப்பாக ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகளை அகற்றினால் புத்துணர்ச்சியோடு செயல்பட முடியும்’’ 

கெமிக்கல் சேர்க்கப்படாத காய்கறிகள்:
இயற்கை உரங்கள் பயன்படுத்தி வளர்க்கப்பட்ட காய்கறிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் நச்சுக்கள் சேர்வது குறைவதோடு, உடல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகள் :
ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும். உதாரணமாக, கோடைக்கால பழங்கள் மற்றும் காய்கறிகளான மாம்பழம், மாங்காய், முருங்கைக்காய் போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

ஒரே வகையான உணவு :
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமானால், பத்து நாட்கள் தொடர்ந்து ஒரே வகையான உணவை உட்கொள்ளுங்கள். உதாரணமாக, மதியம் கிச்சடி மற்றும் இரவில் வேக வைத்த காய்கறிகள் என்று பத்து நாட்கள் சாப்பிட வேண்டும். இக்காலத்தில் டீ அல்லது காபி போன்றவற்றை அருந்தக்கூடாது. இப்படியே பின்பற்றி வர, பத்தாவது நாளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
#Detoxification
Thanks for watching….
Please support My Channel… Like, Comment & Share.. for more videos..

Please Subscribe the Channel:
https://www.youtube.com/channel/UCW0pBapXJB2yMfNbtotZh6g?view_as=subscriber
Twitter@SugunaUthayakumar

E-Mail:Sugunauthayakumar2015@gmail.com
Regards,
#Suguna_Uthayakumar